திங்கள், நவம்பர் 07, 2011

ஏழை

மழை பெய்தும்
மனமில்லாமல் நனைந்தேன்  -
வீட்டுக்குள் ஒழுகல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!