ஞாயிறு, நவம்பர் 06, 2011

திருடிகள் ஜாக்கிரதை

அன்பே
உன் வீட்டு வாசல் கதவில்
``திருடிகள் ஜாக்கிரதை``
என எழுதி வை.
என் இதயத்தை திருடிய
நீயும்  ஒரு திருடிதானே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!