செவ்வாய், நவம்பர் 01, 2011

மீனும் அவனே...........

தூண்டில் போட்டவனே
துடி துடிக்கிறான் -
காதலில் மாட்டிக்கொண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!