கள்ளு எல்லோரும் குடித்திருப்பீர்கள்_(ஒரு நம்பிக்கைதான்) தென்னைமரத்திலிருந்தும் பனைமரத்திலிருந்தும் இறக்கப்படும் மது பானம். எங்க தாத்தாவின் பட்டப்பெயர் புளிச்ச கள்ளு .பட்டபெயர் கிராமத்தில் அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருக்கும்.அநேகமாக அது காரணப்பெயராக இருக்கும்.
எங்கள் தாத்தா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கள்ளு குடிக்க போவார்களாம். அவர்கள் வயல்வெளிவேலை முடித்து செல்லுவதற்கு நேரம் நண்பகல் ஆகிவிடுமாம்.அவர்கள் செல்லும்போது அவர்களுக்கு பெரிய செட் நண்பர்கள் எதிரில் வருவார்களாம். அவர்களைப்பார்த்து இவர்கள் பதுங்கி பதுங்கி செல்ல , யாராவது பார்த்துவிட்டு போங்கடா போங்க அங்க புளிச்சகள்ளுதான் இருக்கு என கிண்டல் பண்ணுவார்களாம்.இவர்களும் கிடைத்தது போதும் என புளித்த கள்ளையே குடித்துவிட்டு வருவார்களாம். (கள்ளு நேரம் ஆகஆக புளித்துவிடுமாம். ).சின்ன நண்பர்கள் கூட்டத்திற்கு எங்கள் தாத்தா தலைமை தாங்கி சென்றதால் இவருக்கு அதுவே பட்டப்பெயராகிவிட்டது.

நல்ல முயற்சிகள். தொடரட்டும்.....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.